Tuesday, November 29, 2016

Get Bank Balance,Mini Statement,Send Money on Your Mobile Without the Internet

Dial * 99# to do basic Banking instantly. One can check balance for accounts, mini statement where the mobile number is registered & no internet required. Below are the direct codes for banks:

Tuesday, November 8, 2016

ரூபாய் 500,100 நோட்டுகள் செல்லாது : நாம் தெரிந்துக் கொள்ள வேண்டியதும், செய்ய வேண்டியதும்...!


1. நவம்பர் 9-ம் தேதி அனைத்து வங்கிகளும் மூடப்பட்டிருக்கும்.

2. நவம்பர் 9 மற்றும் 10 தேதிகளில் ஏ.டி.எம் செயல்படாது.

இன்று (08.11.2016) நள்ளிரவு முதல் 500 , 1000 செல்லாது-பிரதமர் அறிவிப்பு

டெல்லியில் மத்திய அமைச்சரவை கூட்டம் நிறைவடைந்த பிறகு பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு உரையாற்றி வருகிறார். நாட்டு மக்களுடன் பல முக்கியமான சில விஷயங்களை பகிர்ந்து கொள்ள விரும்புவதாக மோடி தெரிவித்தார். 

Monday, October 24, 2016

அஞ்சல்வழிக் கல்வி பயில விரும்பும் மாணவர்களுக்கு மாண்புமிகு முதலமைச்சரின் உழவர் பாதுகாப்பு திட்டத்தின் வழி கல்வி உதவித் தொகை

 தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் அஞ்சல்வழிக் கல்வி பயில விரும்பும் மாணவர்களுக்கு மாண்புமிகு முதலமைச்சரின் உழவர் பாதுகாப்பு திட்டத்தின் வழி கல்வி உதவித் தொகை வழங்கப்படுகிறது. இந்த சலுகையானது அனைத்து பாடப்பிரிவுகளுக்கும் பொருந்தும்.

பட்டப் படிப்பு பயிலும் SC/ST பிரிவினருக்கு கல்வி உதவித் தொகை


 தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் அஞ்சல்வழிக் கல்வி பயில விரும்பும்  SC/ST பிரிவினருக்கு கல்வி உதவித் தொகை வழங்கப்படுகிறது. இந்த சலுகையானது அனைத்து பாடப்பிரிவுகளுக்கும் பொருந்தும்.

Friday, October 21, 2016

If u lose your mobile in India, you can get it back.


 If u lose your mobile in India, you can get it back.


Got an interesting fact to share..

Nowadays each one of us
carries very costly or latest
mobile devices which always
creates fear in mind  that it may be stolen.

பட்டப் படிப்பு பயில 10% கட்டணச் சலுகை

முன்னாள் மாணவர்களுக்கு பட்டப் படிப்பு பயில 10% கட்டணச் சலுகை


 தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் அஞ்சல்வழிக் கல்வி பயில விரும்பும் முன்னாள் மாணவர்களுக்கு
 10கட்டணச் சலுகை வழங்கப்படுகிறது. இந்த சலுகையானது அனைத்து பாடப்பிரிவுகளுக்கும் பொருந்தும்.

பட்டப் படிப்பு பயில 75% கட்டணச் சலுகை

மாற்றுத்திறனாளிகளுக்கு பட்டப் படிப்பு பயில 75% கட்டணச் சலுகை


 தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் அஞ்சல்வழிக் கல்வி பயில விரும்பும் மாற்றுத்திறனாளிகளுக்கு
 75கட்டணச் சலுகை வழங்கப்படுகிறது. இந்த சலுகையானது அனைத்து பாடப்பிரிவுகளுக்கும் பொருந்தும்.

பட்டப் படிப்பு பயில 20% கட்டணச் சலுகை

அரசு ஊழியர்களுக்கு பட்டப் படிப்பு பயில 20% கட்டணச் சலுகை


 தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் அஞ்சல்வழிக் கல்வி பயில விரும்பும் அரசு ஊழியர்களுக்கு 20% கட்டணச் சலுகை வழங்கப்படுகிறது. இந்த சலுகையானது அனைத்து பாடப்பிரிவுகளுக்கும் பொருந்தும்.

பட்டப் படிப்பு பயில 25% கட்டணச் சலுகை

கிராமப்புற மாணவர்களுக்கு பட்டப் படிப்பு பயில 25% கட்டணச் சலுகை


        தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் அஞ்சல்வழிக் கல்வி பயில விரும்பும் கிராமப்புற மாணவர்களுக்கு 25% கட்டணச் சலுகை வழங்கப்படுகிறது. இந்த சலுகையானது அனைத்து பாடப்பிரிவுகளுக்கும் பொருந்தும்.

32 லட்சம் DEBIT CARD PIN NO. களவு - உடனடியாக உங்கள் ATM. PIN நம்பரை மாற்றுங்கள்?

      சில சமயங்களில் வங்கிகளிடம் இருந்து உங்கள் எண்ணுக்கு ஒரு எஸ்.எம்.எஸ் வந்திருப்பதைக் கவனித்திருப்பீர்கள். உங்கள் ஏ.டி.எம் பின்கோட் எண்ணை மாற்றி அமைத்துக் கொள்ளுங்கள். இந்த செய்தி பாதுகாப்பை மேம்படுத்த மட்டுமே என வந்திருக்கும். 

Wednesday, October 19, 2016

தமிழ்ப் பல்கலை.யில் பி.எட். சேர்க்கை விண்ணப்பங்கள் விநியோகம்.

தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் தொலைநிலைக் கல்வி மூலம் இளங்கல்வியியல் (பி.எட்.) படிப்புக்கான சேர்க்கை விண்ணப்பங்கள் விற்பனை திங்கள்கிழமை தொடங்கியது.இந்த விண்ணப்ப விற்பனையைத் துணைவேந்தர் க.பாஸ்கரன் தொடக்கி வைத்தார்.

Monday, October 17, 2016

தமிழ்ப் பல்கலைக்கழகம் ( திசம்பர் 2016 ) தேர்வுகள் அறிவிப்பு

             தமிழ்ப் பல்கலைக்கழகம் ( திசம்பர் 2016 ) தேர்வுகள் தொடர்பான  அறிவிப்பினை

Reliance Jio 4G Sim பார்கோடு 3G போன்களிலும் பெறுவது எப்படி??

நாடு முழுக்க மகிச் சிறந்த வரவேற்பு பெற்றிருக்கும் ரிலையன்ஸ் ஜியோ சேவையினை பலரும் பயன்படுத்த ஆவலாக இருக்கின்றனர். இதற்கு அந்நிறுவனம் வழங்கும் சேவைகளே முக்கிய காரணம் ஆகும்.ரிலையன்ஸ் ஜியோ சிம் கார்டு வாங்க முதலில் ஜியோ பார்கோடு பெறுவது அவசியம் ஆகும்.

Saturday, October 15, 2016

மாணவர்களுக்கு கூற அப்துல் கலாம் பற்றி 50 சுவாரசிய தகவல்கள்

 1. தாய்மொழியான தமிழ் வழியில் கல்வி பயின்று, அறிவியல் துறையில் உலக சாதனைகள் செய்தவர் அப்துல் கலாம்.

2. இந்திய ஜனாதிபதிகளில் மிக, மிக எளிமையாக இருந்தவர் இவர் ஒருவரே. ஜனாதிபதி மாளிகையில் சைவ உணவுகள் மட்டுமே சாப்பிட்ட ஒரே ஜனாதிபதி இவர்தான்.

Monday, October 10, 2016

நவக்கிரக ஸ்தலங்கள் செல்ல வழிகாட்டி

தமிழ்ப் பல்கலைக்கழகத்திற்கு (தஞ்சாவூர்) UGC அங்கீகாரம் - 2018 ஆம் ஆண்டு வரை

       பல்கலைக்கழகங்கள் தொலைநிலைக் கல்வி இயக்ககம் வாயிலாக மாணவர் சேர்க்கை செய்யவேண்டுமெனில், பல்கலைக்கழக மாநியக் குழுவிடம் ( UGC - NEW DELHI ) அங்கீகாரம் பெறுவது  கட்டாயமானதாகும் .

ஆயிஷா இரா. நடராசன் அவர்களின் வன்முறையில்லா வகுப்பறை என்ற புத்தகத்திலிருந்து... (ஒவ்வொரு ஆசிரியரும் கட்டாயம் படிக்க வேண்டிய நூல்...)

“எப்போது பள்ளிக்கு விடுமுறை என அறிவித்தால் குழந்தைகள் மனம் வருந்துகிறார்களோ, பள்ளி வேண்டும் என அடம் பிடிக்கிறார்களோ, அப்போதுதான் உண்மையான கல்வி நடக்கிறது என்று அர்த்தம்...” 

குழந்தைகளின் கையெழுத்தை அழகாக்க 7 டிப்ஸ்!!

                  "என் பையன் நல்லா படிக்கிறான்; படித்ததைக் கேட்டால் தவறில்லாமல் ஒப்பிக்கிறான், ஆனால் எக்ஸாமில் எழுதும்போது

Sunday, October 9, 2016

சரஸ்வதி பூஜை! - பூஜிப்பது எப்படி? பூஜிக்க உகந்த நேரம் எது?

எப்படி ஒரு மரத்தின் வளர்ச்சிக்கு அதன் வேரில் தண்ணீர் ஊற்றினால் பயன் கிடைக்கிறதோ அதுபோல், அன்னைக்கு செய்யக்கூடிய அனைத்து வழிபாடுகளும் பிரபஞ்சம் முழுவதிலும் உள்ள அனைத்து ஜீவராசிகளையும் சென்று அடைகிறது என்று நமது முன்னோர் அறிந்து இவற்றை தவறாது செய்து வந்தனர். அப்படியான வழிபாடுகளில் ஒன்று நவராத்திரி வழிபாடு.

Saturday, September 17, 2016

பழைய நம்பரை மாற்றாமலேயே ஜியோ சேவைப் பெறுவது எப்படி.??

   

    ரிலையன்ஸ் ஜியோ 4ஜி சேவைகள் அதிகாரப்பூர்வமாகத் துவங்கப்பட்டு விட்டன, இருந்தும் ஜியோ சிம் கார்டு கிடைக்கவில்லை என்ற புலம்பல் இருந்து வருகின்றது.

Friday, September 16, 2016

*REMAINDER M.PHIL Teachers ( NEW)

அன்புள்ள ஆசிரியப் பெருமக்களே !

               உங்களுக்கான M.PHIL அறிமுக வகுப்பு 10.09.2016 (சனி) & 11.09.2016  (ஞாயிறு)  மற்றும் 17.09.2016 (சனி) & 18.09.2016 (ஞாயிறு) நடைப்பெற உள்ளது என்பதனை தெரிவித்துக் கொள்கிறேன்.

         குறிப்பு: பின்வரும் காலங்களில் நடைபெறும் நிகழ்வுகள் யாவும் நமது இணையதளம் வாயிலாக உங்களுக்கு தெரியப்படுத்தப்படும்.

Tuesday, September 13, 2016

ஒரே நேரத்தில் பலருக்கு forward செய்யும் புதிய வசதி வாட்ஸ்அப் சேவையில் அறிமுகம்


       வாட்ஸ்அப் பற்றி அறியாதவர்கள் யார் தான் இருக்க முடியும். வாட்ஸ்அப் சேவையானது புதுப்புது வசதிகளை அறிமுகப்படுத்துவதன் மூலம் அது இன்றுவரை மெசேஜிங் சேவையில் முன்னிலை வகித்து வருகிறது.

Monday, September 12, 2016

ரேஷன் கார்டில் ஆதார் எண்களை நாமே நமது ஸ்மார்ட் போன் மூலம் மிக எளிதாக பதிவு செய்யலாம்.

       அரசு நியாய விலை கடைகளில் (ரேசன் கடைகளில்) ஆதார் எண்ணை நம் குடும்ப அட்டை எண்ணோடு இணைக்கப்பட்டு வருகின்றது. அதை செய்யாதவர்கள், ரேஷன் கடைக்கு சென்று  வரிசையில் நிற்க முடியாதவர்கள் நிறைய உள்ளனர்.

விண்ணப்பித்த 4 நாளில் பாஸ்போர்ட் : சென்னை மண்டல அதிகாரி அறிவிப்பு.

                மத்திய அரசு  அறிமுகம் செய்துள்ள புதிய திட்டத்தின் கீழ் விண்ணப்பித்த 4 நாட்களில் பாஸ்போர்ட் வழங்கப்படும் என்று சென்னை மண்டல பாஸ்போர்ட் அலுவலகம் அறிவித்துள்ளது. இது குறித்து சென்னை மண்டலபாஸ்போர்ட் அதிகாரி பாலமுருகன் கூறியதாவது: 

NAAC Certificate with DEAN Signature

Wednesday, September 7, 2016

நாட்காட்டி ஆண்டு தொடர் வகுப்புகள்


        நாட்காட்டி ஆண்டுக்கான தொடர் வகுப்புகள் பின்வரும் தேதிகளில்,பின்வரும் பாடப்பிரிவுகளுக்கு, சாரல் கல்வி மையத்தில்  நடைப்பெறும்.மாணாக்கர் தவறாமல் கலந்துக் கொள்ள வேண்டும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

Monday, September 5, 2016

ஆசிரியர் தின வாழ்த்துக்கள்

ஆசிரியர்களைப் போற்றுவோம்..
  
கண்டிப்பான ஆசிரியர்கள் உன்னைக் கண்டிப்பது
நீ துன்பப்படவேண்டும் என்பதற்காக அல்ல!

ஸ்ரீ விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள் !

                சாரல் கல்வி கழகத்தின் சார்பாக அனைவருக்கும் ஸ்ரீ விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

Sunday, September 4, 2016

LLB

திருத்தணி சாரல் கல்விக் கழகம் வாயிலாக LLB சேர்ந்துள்ள மாணவர்கள்,

Android App

Download saaralacademy app

புதிய பாடப்பிரிவுகள் துவக்கம்

தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் தொலைநிலைக்கல்வி இயக்ககம் வாயிலாக புதிய பாடப்பிரிவுகள் துவங்கப்பட்டுள்ளது.

சாரல் கல்விக் கழகம் முகவரி

சாரல் கல்விக் கழகம்
# 339 பேருந்து நிலையம் ரோடு

கல்வி ஆண்டு சேர்க்கை 2016-17

கல்வி ஆண்டுக்கான  சேர்க்கை (2016-17) நடைப்பெறுகிறது. தமிழ்வழியில் இளநிலைப் பட்டம்,முதுநிலைப் பட்டம்,பட்டயப் படிப்புகள்,சான்றிதழ்

நாள்காட்டி ஆண்டு : சேர்க்கை தேதி நீட்டிப்பு

நாள்காட்டி ஆண்டு : சான்றிதழ் படிப்புகள் ( 6 மாதம் ) சேர்க்கை தேதி நீட்டிப்பு

தேர்வுகள் : 2016 டிசம்பர் மாதம்

சேர்க்கைக்கான கடைசி தேதி : 09.09.2016

Friday, August 26, 2016

மே 2016 தேர்வு முடிவுகள் வெளியீடு

2016 மே மாதம் நடைப்பெற்ற தேர்வு முடிவுகள் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் இணையதளத்தில் வெளியிடப்பப்பட்டுள்ளது. தேர்வு எழுதிய அனைவரும்