பல்கலைக்கழகங்கள் தொலைநிலைக் கல்வி இயக்ககம் வாயிலாக மாணவர் சேர்க்கை செய்யவேண்டுமெனில், பல்கலைக்கழக மாநியக் குழுவிடம் ( UGC - NEW DELHI ) அங்கீகாரம் பெறுவது கட்டாயமானதாகும் .
அவ்வகையில் பார்க்கும்போது, தமிழகத்தில் செயல்படும் பல்கலைக்கழகங்களிலேயே 2016 ஆம் ஆண்டு முதல் 2018 ஆம் ஆண்டு வரை தொலைநிலைப் படிப்புகளுக்கு பல்கலைக்கழக மாநியக் குழுவின் ( UGC - NEW DELHI )அங்கீகாரத்தை முதன்மையாகப் பெற்ற பல்கலைக்கழகமாகத் தமிழ்ப் பல்கலைக்கழகம் (தஞ்சாவூர்) திகழ்கிறது.

No comments:
Post a Comment