அரசு ஊழியர்களுக்கு பட்டப் படிப்பு பயில 20% கட்டணச் சலுகை
தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் அஞ்சல்வழிக் கல்வி பயில விரும்பும் அரசு ஊழியர்களுக்கு 20% கட்டணச் சலுகை வழங்கப்படுகிறது. இந்த சலுகையானது அனைத்து பாடப்பிரிவுகளுக்கும் பொருந்தும்.
கட்டணச் சலுகைப்பெற விரும்புவோர், தாங்கள் ஓர் அரசு ஊழியர் என்பதற்கான ஏதேனும் ஓர் ஆவணத்தை சேர்க்கையின்போது சமர்ப்பிக்க வேண்டும்.
மேலும் விவரங்களுக்கு அணுகவும்
சாரல் கல்விக் கழகம்
# 339 பேருந்து நிலையம் ரோடு
திருத்தணி
நகராட்சி அலுவலகம் அருகில் / ரேணுகா ஸ்டோர் மேல்மாடியில்
81220 18667 / 76677 75259
saraleducationaltrust@gmail.com
மேலும் விவரங்களுக்கு அணுகவும்
சாரல் கல்விக் கழகம்
# 339 பேருந்து நிலையம் ரோடு
திருத்தணி
நகராட்சி அலுவலகம் அருகில் / ரேணுகா ஸ்டோர் மேல்மாடியில்
81220 18667 / 76677 75259
saraleducationaltrust@gmail.com
No comments:
Post a Comment