Friday, October 21, 2016

பட்டப் படிப்பு பயில 10% கட்டணச் சலுகை

முன்னாள் மாணவர்களுக்கு பட்டப் படிப்பு பயில 10% கட்டணச் சலுகை


 தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் அஞ்சல்வழிக் கல்வி பயில விரும்பும் முன்னாள் மாணவர்களுக்கு
 10கட்டணச் சலுகை வழங்கப்படுகிறது. இந்த சலுகையானது அனைத்து பாடப்பிரிவுகளுக்கும் பொருந்தும்.



            கட்டணச் சலுகைப்பெற விரும்புவோர், தாங்கள் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவர் என்பதற்கான ஏதேனும் ஓர் ஆவணத்தை சேர்க்கையின்போது சமர்ப்பிக்க வேண்டும்.


மேலும் விவரங்களுக்கு  அணுகவும்

சாரல் கல்விக் கழகம்
# 339 பேருந்து நிலையம் ரோடு
திருத்தணி

நகராட்சி அலுவலகம் அருகில் / ரேணுகா ஸ்டோர் மேல்மாடியில்

81220 18667 / 76677 75259

saraleducationaltrust@gmail.com

No comments:

Post a Comment