
தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் அஞ்சல்வழிக் கல்வி பயில விரும்பும் SC/ST பிரிவினருக்கு கல்வி உதவித் தொகை வழங்கப்படுகிறது. இந்த சலுகையானது அனைத்து பாடப்பிரிவுகளுக்கும் பொருந்தும்.
இளநிலை, முதுநிலை மற்றும் தொழிற்படிப்பு பயிலும் தாழ்த்தப்பட்டோருக்கான கல்வி உதவித் தொகை, அரசு விதிகளின்படி பெற்றோரின் ஆண்டு வருமானம் ரூ.2,00,000/- க்கு மிகாமல் இருக்கும் மாணவர்களுக்குப் பரிந்துரை செய்யப்படும்.
மாணவர்களே உரிய துறையிலிருந்து விண்ணப்பம் பெற்று,அத்துடன் வருமானச் சான்று மற்றும் வேலையின்மைச் சான்று மற்றும் வங்கி புத்தகம் நகல் போன்றவற்றை தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் அஞ்சல்வழிக் கல்வி பிரிவிற்கு அனுப்பி வைக்க வேண்டும்.
81220 18667 / 76677 75259
saraleducationaltrust@gmail.com
மேலும் விவரங்களுக்கு அணுகவும்
சாரல் கல்விக் கழகம்
# 339 பேருந்து நிலையம் ரோடு
திருத்தணி
நகராட்சி அலுவலகம் அருகில் / ரேணுகா ஸ்டோர் மேல்மாடியில்
81220 18667 / 76677 75259
saraleducationaltrust@gmail.com
No comments:
Post a Comment