Monday, October 24, 2016

அஞ்சல்வழிக் கல்வி பயில விரும்பும் மாணவர்களுக்கு மாண்புமிகு முதலமைச்சரின் உழவர் பாதுகாப்பு திட்டத்தின் வழி கல்வி உதவித் தொகை

 தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் அஞ்சல்வழிக் கல்வி பயில விரும்பும் மாணவர்களுக்கு மாண்புமிகு முதலமைச்சரின் உழவர் பாதுகாப்பு திட்டத்தின் வழி கல்வி உதவித் தொகை வழங்கப்படுகிறது. இந்த சலுகையானது அனைத்து பாடப்பிரிவுகளுக்கும் பொருந்தும்.

இளநிலை, முதுநிலை மற்றும் தொழிற்படிப்பு பயிலும் மாணவர்களுக்கு,  மாண்புமிகு முதலமைச்சரின் உழவர் பாதுகாப்பு திட்டத்தின் வழி கல்வி உதவித் தொகை பெறுவதற்குப் பரிந்துரை செய்யப்படும்.

மாணவர்கள் உழவர் அட்டை, குடும்ப அட்டை, சாதிச்சான்று, பல்கலைக்கழக அடையாள அட்டை போன்றவற்றை தமிழ்ப் பல்கலைக்கழகத்தின்  அஞ்சல்வழிக் கல்வி பிரிவிற்கு அனுப்பி வைக்க வேண்டும்.


மேலும் விவரங்களுக்கு  அணுகவும்

சாரல் கல்விக் கழகம்
# 339 பேருந்து நிலையம் ரோடு
திருத்தணி

நகராட்சி அலுவலகம் அருகில் / ரேணுகா ஸ்டோர் மேல்மாடியில்

81220 18667 / 76677 75259



saraleducationaltrust@gmail.com

No comments:

Post a Comment