Wednesday, September 7, 2016

நாட்காட்டி ஆண்டு தொடர் வகுப்புகள்


        நாட்காட்டி ஆண்டுக்கான தொடர் வகுப்புகள் பின்வரும் தேதிகளில்,பின்வரும் பாடப்பிரிவுகளுக்கு, சாரல் கல்வி மையத்தில்  நடைப்பெறும்.மாணாக்கர் தவறாமல் கலந்துக் கொள்ள வேண்டும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்.


2015 
நாட்காட்டி  ஆண்டு

1.
முதுநிலைத் தமிழ் - இரண்டாம் ஆண்டு

தேதி : செப்டம்பர் -17,18,24,25 & அக்டோபர் -1,2,8,9

2016
நாட்காட்டி  ஆண்டு

1.
முதுநிலை-தமிழ்,வரலாறு ஆங்கிலம்,வணிகவியல்(முதலாமாண்டு)

தேதி : செப்டம்பர் -17,18,24,25 & அக்டோபர் -1,2,8,9

2.
இளநிலை (UG)- பி.லிட், கணிதம், தமிழ், வரலாறு , ஆங்கிலம் , வணிகவியல் (முதலாம் ஆண்டு)

தேதி : செப்டம்பர் -17,18,24,25 & அக்டோபர் -1,2,8,9

3.
சான்றிதழ் - தமிழ்ப் புலவர் பயிற்சி

தேதி : அக்டோபர் -1,2,8,9

முகவரி: சாரல் கல்விக் கழகம்,பேருந்து நிலையம் சாலை,
(பேருந்து நிலையம் அருகில்)நகராட்சி அலுவலகம் அருகில்
திருத்தணி.  MOBILE: 81220 18667 (whats app) / 76677 75259
Email: saraleducationaltrust@gmail.com

மைய ஒருங்கிணைப்பாளர்

No comments:

Post a Comment