தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் தொலைநிலைக்கல்வி இயக்ககம் வாயிலாக புதிய பாடப்பிரிவுகள் துவங்கப்பட்டுள்ளது.
புதிய பாடப்பிரிவுகள் விவரம் :
1.இளநிலைப் பட்டம்:
தாவரவியல்
2.முதுநிலைப் பட்டம்:
தாவரவியல்
3. பட்டயம் - (ஓராண்டு )
அ) நட்டுவாங்கம் ( இசை தொடர்பான படிப்பு )
ஆ) மேடை நிகழ்ச்சித் தொகுப்பு
இ) தீ விபத்து தடுப்பு & பாதுகாப்பு முறைகள்
ஈ) கணிதவியலில் மனக்கணக்கும் கற்றலில் மூளை ஒருங்கிணைப்பும்
4. சான்றிதழ் : (6 மாதம்)
கணிதவியலில் மனக்கணக்கும் கற்றலில் மூளை ஒருங்கிணைப்பும்

No comments:
Post a Comment