Monday, January 2, 2017

சேர்க்கை தேதி நீட்டிப்பு - தமிழ்ப் பல்கலைக்கழகம் கல்வியாண்டு 2016-17 (மே தேர்வு)

கடைசி தேதி - 31.01.2017  -  (மே தேர்வு)

     அரசு பல்கலைக்கழகங்களில் ஒன்றான  தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகம் தனது தொலைநிலைக்கல்வி இயக்ககம் வாயிலாக பல்வேறு பட்டம் மற்றும் பட்டயப் படிப்புகளை வழங்கி வருகிறது.

     இப்பல்கலைக்கழகம் மாணவர்கள் அனைவரும் பயன்பெறும் வகையில் தனது கல்வியாண்டு 2016-17 (மே தேர்வு) சேர்க்கைக்கான தேதியினை நீட்டிப்பு செய்து அறிவித்துள்ளது.

     விருப்பமுள்ள மாணவர்கள் இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்திக்கொள்ளவும்.


சேர்க்கைக்கு 

சாரல் கல்விக் கழகம்
# 339 பேருந்து நிலையம் ரோடு

திருத்தணி

நகராட்சி அலுவலகம் அருகில் / ரேணுகா ஸ்டோர் மேல்மாடியில்

81220 18667
76677 75259

saraleducationaltrust@gmail.com

No comments:

Post a Comment